குருவிக்கு சன் டி.வி. கொடுத்த மரியாதை

மே 13, 2008

சன் டி.வி.யின் ஆஸ்தான் ஹீரோ விஜய்.
விஜய் படத்திற்க்கு எப்பொழுதும் முதல் இடம் கொடுத்து அதை பல வாரங்களுக்கு அதே இடத்தில் உயர்த்தி பிடிக்கும்.

ஆனால், குருவியின் கதியோ வேறு.

குருவியின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். படமோ கலைஞர் தொலைக்காட்ச்சிக்குப் போய்விடும். இருந்தாலும் சன் தொலைக்கட்ச்சி குருவிக்கு கொடுத்த இடம் முதலிடம்தான் ஆனால் அதை மற்ற 2 படங்களுடன் பங்கு போட்டு விட்டது!!!.

Clcik here for சென்னை ஃபாக்ஸ் ஆபீஸ், கலைஞர் தொ.கா மற்றும் சன் தொலைக்காட்ச்சியின் பட வரிசை 10

 


Follow

Get every new post delivered to your Inbox.